திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட சிறுமங்கலம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் வீர மேகராஜன் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி அவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டன