வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி
அம்பூர்பேட்டை மற்றும் சென்னாம்பேட்டை பகுதியில் உள்ள இளைஞர்கள் சார்பில் 3வது நாளாக கொரோனா தடுக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கப சுர குடிநீர் வீடு வீடாக சென்று கொடுக்கப்பட்டது
இதில்
திரு சேதுராமன். சொ. டாக்டர். ஏ. பி. ஜே பசுமைபுரட்சி அறக்கட்டளை சார்பாக கலந்து கொண்டார்.